Skip to main content

Super Tamils

வாகன உரிமை மாற்றத்திற்கு TIN இலக்கம் அவசியம்

வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் “TIN இலக்கம்” தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க இது குறித்து கூறுகையில், இதற்கான சட்ட நடைமுறைகள் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில், புதிய வாகனங்களை முதன்முதலில் பதிவு செய்யும் போது மட்டுமே இந்த ‘டின்’ (TIN) இலக்கம் அவசியமாக இருந்தது. […]

Read More