2029-இல் டிஜிட்டல் யுகத்துக்கு மாறும் இலங்கை…! JICA-வின் புதிய மாபெரும் மானியம்
இலங்கையின் டிஜிட்டல் தொலைக்காட்சி ஒளிபரப்புத் திட்டத்தை இன்னும் வேகமாகச் செயல்படுத்துவதற்காக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) கூடுதலாக 400 மில்லியன் யென் நிதியை மானியமாக வழங்க முன்வந்துள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையில் கடந்த ஜூன் 18ஆம் தேதி நடைபெற்ற ஒரு முக்கியமான கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த மற்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன […]