Skip to main content

Super Tamils

விவாகரத்துக்கு நடிகை காரணமா? விஜய் குறித்து சங்கீதா தகவல்

பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்த இந்த விவகாரம் இப்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த விவாகரத்து முடிவுக்குக் காரணம், விஜய்க்கும் ஒரு பிரபல நடிகைக்கும் இடையே இருக்கும் திருமணத்தை மீறிய உறவுதான் என்று சங்கீதா […]

Read More