Skip to main content

Super Tamils

கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம்…!ஆஸ்திரேலியாவில் வசிப்பிடத்தை இழந்த இலங்கை அகதிகள்.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வாழ்ந்து வரும் இலங்கைத் தம்பதியினர், தற்போது தங்குவதற்கு வீடின்றி நடுத்தெருவுக்கு வந்துள்ள சோகம் அரங்கேறியுள்ளது. டிலினி மற்றும் தினேஷ் அபேசிங்க ஆகிய இந்தத் தம்பதியின் அழகிய வீடு, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி சாம்பலாகியுள்ளது. பெரும் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்கள் இந்த புதிய வீட்டைத் கட்டி குடியேறியிருந்தனர். இருப்பினும், அண்மையில் நேர்ந்த இந்த மோசமான தீ விபத்து, அவர்கள் வீட்டில் வசிக்கவே முடியாத […]

Read More