டெங்கு தீவிரம்; 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் கவனம்
நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் பிரஷிலா சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய நிலவரப்படி கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தான் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி போன்ற மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு […]