பிரபல பெண்கள் பாடசாலையில் பாலியல் சீண்டல்; மர்ம நபர் யார்?
கண்டியில் உள்ள ஒரு முக்கிய மகளிர் பாடசாலையில் 9 வயது சிறுமி ஒருவர் மர்ம நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் உடனடியாகக் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தற்போது அந்த மாணவி மேலதிக பரிசோதனைகளுக்காகப் பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பாடசாலையின் சிசிடிவி காட்சிகளின்படி வெளிநபர் ஒருவர் […]