எரிபொருள் பெயரில் ஆபத்தான செயல்; பொலிஸார் எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சி, பொதுமக்கள் தேவையின்றி எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதால், பொதுமக்கள் வீணாக அச்சப்படத் தேவையில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கொள்கலன்கள் அல்லது போத்தல்களில் எரிபொருள் விநியோகிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், கடற்றொழில், விவசாயம் மற்றும் […]