இலங்கையர்களுக்கு குவியும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்
இந்த ஆண்டிற்கான திட்டத்தின்படி, அதிகப்படியான பணியாளர்கள் குவைத் நாட்டிற்கே (77,500 பேர்) தேவைப்படுவதாகக் கோரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 63,500 பேரும், கட்டாருக்கு 44,000 பேரும், சவுதி அரேபியாவிற்கு 31,000 பேரும் வேலைவாய்ப்புகளுக்காகச் செல்லவுள்ளனர். மேலும் 17 நாடுகளுக்கான வேலைவாய்ப்பு இலக்குகளும் வகுக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், 2026 இல் இஸ்ரேலுக்கு 15,000 பேரும், ஜப்பானுக்கு 12,500 பேரும், தென் கொரியாவிற்கு 6,000 பேரும் அனுப்பி வைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த […]