Skip to main content

Super Tamils

சூப்பர் எல் நினோவால் அவுஸ்திரேலியாவில் வெப்பம் அதிகரிக்குமா? ஆய்வாளர்கள் எச்சரிக்கை.

வலுவான ‘சூப்பர் எல் நினோ’ வெப்பநிலையை இயல்பை விட மிக அதிகமாக உயர்த்தவுள்ளதால், வரும் மாதங்களில் நூற்றுக்கணக்கான அவுஸ்திரேலிய மக்கள் உயிரிழக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். காலநிலை தாக்க ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள், செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் அவுஸ்திரேலியா முழுவதும் வெப்பம் தொடர்பான கூடுதல் 260 மரணங்கள் நிகழும் என்றும், அவற்றில் கிட்டத்தட்ட பாதி நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாகாணத்தில் ஏற்படும் என்றும் கணித்துள்ளனர். இந்த வானிலை நிகழ்வு, ஆறு மாத காலப்பகுதியில் வெப்பநிலையை […]

Read More

எச்சரிக்கை…! அடுத்த சில மாதங்கள் மிகவும் வெப்பமாக இருக்கும்.

வரவிருக்கும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய அமைப்புகள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு எல்நினோ காலநிலையின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தின் டீன் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். அதேவேளையில், இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் […]

Read More