Skip to main content

Super Tamils

நீர்கொழும்பு சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்ய விசேட குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த வன்முறையால் அங்குள்ள உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிய சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த மோதல் குறித்து முழுமையாக விசாரிப்பதற்காக சிறைச்சாலைகள் திணைக்களம் சார்பில் தனியாக இன்னுமொரு விசாரணைக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறில் கைதிகளின் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட […]

Read More