Skip to main content

Super Tamils

இலங்கை ரூபாய் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியை (28) பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 305 ரூபாய் 98 சதமாகவும், அதன் விற்பனை விலை 313 ரூபாய் 51 சதமாகவும் காணப்படுகிறது. மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மற்றைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் மதிப்புகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன்படி, யூரோ ஒன்றின் கொள்முதல் விலை […]

Read More