Skip to main content

Super Tamils

ஈரானின் 5 எண்ணெய்க் கப்பல்களை அழித்த அமெரிக்கா…! ஏவுகணைத் தாக்குதல் முயற்சிக்குப் பதிலடி என CENTCOM அறிவிப்பு.

அமெரிக்க மத்திய கட்டளைக் குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானுக்குச் சொந்தமான மசகு எண்ணெய்யை ஏற்றிச் சென்ற ஐந்து கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் மீது ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையினர் பலத்த ஏவுகணைகளைக் கொண்டு இரண்டு முறை தாக்குதல் நடத்த முயன்றனர். இதனைத் தொடர்ந்துதான் இந்த அதிரடித் தாக்குதல்களை அமெரிக்க மத்திய கட்டளைக் குழு மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஓமன் வளைகுடா பகுதியில் நின்றுகொண்டிருந்த கவிஸ் (M/T Kaviz), சார்மினார் (M/T Charminar), ஹொரைசன் 1 […]

Read More

ஈரானின் தொலைத்தொடர்பு கோபுரங்களை குறிவைத்து அமெரிக்காவின் தொடர் தாக்குதல்!

தெற்கு ஈரான் பகுதியில் அமைந்துள்ள கம்யூனிகேஷன் டவர் ஒன்றை இலக்காகக் கொண்டு அமெரிக்க ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், பாதிக்கப்பட்ட அந்தத் தகவல் தொடர்பு கோபுரத்திற்கு எந்தளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியை மூடிவிட்டதாக ஈரானின் புரட்சிகர காவல் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள 140 […]

Read More