அமெரிக்க போர் கப்பல் தாக்கப்பட்டதா?; ஈரான் பதிலடி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானும் வளைகுடா நாடுகள் மீது தீவிரத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்தத் தாக்குதல்களில் அமெரிக்காவின் 17 ராணுவத் தளங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், வளைகுடா கடற்பகுதியில் செல்லும் எண்ணெய் கப்பல்களையும் ஈரான் குறிவைத்துள்ளது. வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘ஆபிரகாம் […]