சீகிரியா – பிதுரங்கல சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 68 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, அவரும் அவரது மனைவியும் அந்த வீதியில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக இந்த யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தச் சோகமான சம்பவம் குறித்து சீகிரியா போலீசார் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
___________________________________________________________________________________________
A 68-year-old Hungarian tourist passed away after being attacked by a wild elephant while walking along the Sigiriya-Pidurangala road with his wife. Local police in Sigiriya are currently conducting further investigations into the tragic incident.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்