Skip to main content

Super Tamils

சிறப்பாக நடைபெற்ற வவுனியா பாரம்பரிய றோட்டறக்ட் கழகத்தின் இரத்த தான முகாம்.

வவுனியா பாரம்பரிய றோட்டறக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

Project Chair Rtr. Thishanika அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பலர் தாமாக முன்வந்து கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.

உயிர்களைக் காப்பாற்றும் உன்னத நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இம்முகாம், சமூகப் பொறுப்புணர்வையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இடம்பெற்றது.

இரத்த தானம் மூலம் சமூகத்திற்கு தமது பங்களிப்பை வழங்கிய அனைத்து இரத்த தானதாரர்களுக்கும் வவுனியா பாரம்பரிய றோட்டறக்ட் கழகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்