Skip to main content

Super Tamils

30 நாடுகள்… 8000 திரையரங்குகள்… ‘ஜனநாயகன்’ படத்தின் மாபெரும் சாதனை!

ஜூலை 23-ஆம் திகதி வெளியாகவுள்ளதாக நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா அறிவித்துள்ளார்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்தத் திரைப்படம் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் 30-க்கும் அதிகமான நாடுகளில் பிரம்மாண்டமான முறையில் திரையிடப்பட இருக்கிறது. இந்தத் தகவலைப் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 7,000 முதல் 8,000 திரையரங்குகளில் வெளியாகவிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Producer Venkat K. Narayana has announced that the Vijay-starrer ‘Jananayagan’ is set for a grand worldwide release on July 23, hitting approximately 7,000 to 8,000 screens across more than 30 countries.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்