Skip to main content

Super Tamils

ஹோர்முஸ் நெருக்கடியில் புதிய திருப்பம்..! ஈரானிடம் பகிரங்க ஒப்புதல் கோரும் அமெரிக்கா

வர்த்தக கப்பல்கள் மீது ஹோர்முஸ் நீரிணையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தவறு என்று அமெரிக்க அதிபர் முன்னாள் ட்ரம்ப்பின் நிர்வாக ஆலோசகர்களிடம் ஈரானிய அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இருந்த போதிலும், இந்த விவகாரத்தில் ஈரான் செய்த தவறை அது பொதுவெளியில் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதில் வெள்ளை மாளிகை மிகவும் பிடிவாதமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

US officials report that Iranian officials have privately admitted to former US President Donald Trump’s administrative advisors that the attacks on commercial ships in the Strait of Hormuz were a mistake. However, international media reports that the White House remains firm in its stance that Iran must publicly acknowledge this error.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்