Skip to main content

Super Tamils

தீவிரவாத ஆதரவு பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க அமெரிக்கா தீர்மானம்!

அமெரிக்கா சிரியாவை “தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு” என்ற பட்டியலிலிருந்து நீக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இந்த முக்கிய முடிவை டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான தனது அதிகாரப்பூர்வ முடிவை அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு முறைப்படி அனுப்பி வைத்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த 45 நாட்களுக்குள் இந்த முடிவை விரிவாக ஆராய்ந்து, நிர்வாகத்தின் ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு தங்களின் இறுதி முடிவை அறிவிப்பார்கள் என அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

The Donald Trump administration has officially notified the U.S. Congress of its decision to remove Syria from the “State Sponsors of Terrorism” list. Following this notification, U.S. lawmakers have a 45-day window to review the decision and finalize the move based on the administration’s proposal.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்